ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் :அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய லக்‌ஷ்யா சென்

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் அக்செல்சனை வீழ்த்தி, இந்திய இளம் வீரர் லக்‌ஷ்யா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் :அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய லக்‌ஷ்யா சென்
x
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் அக்செல்சனை வீழ்த்தி, இந்திய இளம் வீரர் லக்‌ஷ்யா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21க்கு 13, 12க்கு 21, 22க்கு 20 என்ற செட் கணக்கில் அக்செல்சனை லக்‌ஷ்யா சென் தோற்கடித்தார். இதன்மூலம், இறுதிப்போட்டிக்குள் லக்‌ஷ்யா சென் நுழைந்தார். இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் விதித் சர்ன்-உடன் சாம்பியன் பட்டத்துக்காக லக்‌ஷ்யா சென் மல்லுக்கட்ட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்