இந்தியா - இலங்கை கடைசி டெஸ்ட் போட்டி : இலங்கை அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்தித்து உள்ளது.
x
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்தித்து உள்ளது. பெங்களூருவில் நடைபெற்றுவரும் பகலிரவு டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்தது. 

Next Story

மேலும் செய்திகள்