இந்தியா - இலங்கை கடைசி டெஸ்ட் - அணியில் மீண்டும் இணைகிறார் அக்சர் படேல்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் இன்று மதியம் தொடங்க உள்ளது.
x
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் இன்று மதியம் தொடங்க உள்ளது.பகலிரவு ஆட்டமாக இந்த டெஸ்ட் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய வீரர்கள் இன்று களமிறங்கக் கூடும். போட்டியை முன்னிட்டு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்