ஆஸி.யை அடைந்த ஷேன் வார்னேவின் உடல் - 30ம் தேதி இறுதிச்சடங்கு

தாய்லாந்தில் கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.
x
தாய்லாந்தில் கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.

தனி விமானம் மூலம் மெல்போர்னிற்கு கொண்டுவரப்பட்ட வார்னேவின் உடலை, அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். வருகிற 30ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரசு மரியாதையுடன் வார்னேவிற்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்