விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி? புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளார்.
x
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளார். தோனியை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், தனது இயக்கத்தில் தோனி நடிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார். தோனி உடனான சந்திப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்