2வது நாள் ஐபிஎல் ஏலம் - எந்தெந்த அணியில் யார்? யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் 2வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளது
x
ஐபிஎல் - எந்தெந்த அணியில் யார்? யார்?

ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

தமிழக வீரர் விஜய் சங்கரை ரூ.1.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி

ரஹானேவை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி

இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி 


Next Story

மேலும் செய்திகள்