ரோட்டர்டேம் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2ம் சுற்றுக்கு முர்ரே முன்னேற்றம்

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு முன்னணி வீரர் முர்ரே முன்னேறி உள்ளார்.
ரோட்டர்டேம் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2ம் சுற்றுக்கு முர்ரே முன்னேற்றம்
x
நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு முன்னணி வீரர் முர்ரே முன்னேறி உள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பூப்ளிக் (Alexander Bublik) உடன் மோதினார். இதில் 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்றார். இதன்மூலம் ரோட்டர்டேம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று ஆட்டத்திற்கும் அவர் தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்