ஃபரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங்" உலகக் கோப்பை போட்டி..உறைபனியில் ஸ்கேட்டிங் செய்து உற்சாகம்

ஸ்வீடனில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங் உலகக் கோப்பை தொடரில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.
ஃபரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங் உலகக் கோப்பை போட்டி..உறைபனியில் ஸ்கேட்டிங் செய்து உற்சாகம்
x
ஸ்வீடனில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங் உலகக் கோப்பை தொடரில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ஸ்கை கிராஸ் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆடவர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரியான் ரிஜஸும், மகளிர் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனை சந்த்ரா நாஸ்லன்டும் முதலிடம் பிடித்து அசத்தினர். உறைபனி மைதானத்தில் அதிவேகமாக வீரர், வீராங்கனைகள் ஸ்கேட்டிங் செய்தது, காண்போரைக் கவர்ந்தது

Next Story

மேலும் செய்திகள்