ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்-2ம் சுற்றில் ஹலெப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீராங்கனை சிமோனா ஹலெப் முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்-2ம் சுற்றில் ஹலெப் வெற்றி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீராங்கனை சிமோனா ஹலெப் முன்னேறி உள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீராங்கனை மையாவுடன் (maia) ருமேனிய வீராங்கானை சிமானோ ஹலெப் மோதினார். இதில் 6-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய ஹலெப், 6-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் 2வது செட்டையும் வென்று, 3ம் சுற்றுக்குள் முன்னேறினார். நாளை நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் மான்டென்க்ரோ நாட்டு வீராங்கனை டங்கா கோவ்னிக் (Danka Kovinić) உடன் ஹலெப் மோதுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்