6 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்திய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
x
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்திய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ரஷீத், பேட்டர்கள் ஆரத்யா யாதவ், வசு வட்ஸ் உள்ளிட்ட 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியில் 6 வீரர்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பது, சக வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்