துருக்கியில் தமிழக வீரருக்கு வெண்கல பதக்கம்..மாலை, மேளதாளத்துடன் வரவேற்பு

ஆசிய வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று ஊர் திரும்பிய மன்னார்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
ஆசிய வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று ஊர் திரும்பிய மன்னார்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. துருக்கியில் நடந்த ஆசிய வலுதூக்கும் போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து ஊர் திரும்பிய அவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்