தெ.ஆ.வுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
x
ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட நிலையில், தற்போது, காயம் காரணமாக ரோகித் சர்மாவும் விலகி உள்ளார். இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்