டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்திய ராஜஸ்தான் வீரர்கள்- பரிசு தொகை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ராஜஸ்தான் வீரர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பரிசுத் தொகை அறிவித்து உள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்திய ராஜஸ்தான் வீரர்கள்- பரிசு தொகை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர்
x
இதன்படி, துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற ராஜஸ்தான் வீராங்கனை அவனி லெக்காராவுக்கு 3 கோடி ரூபாயை அவர் அறிவித்து உள்ளார். இதேபோல், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அம்மாநில வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜருக்கு 1 கோடி ரூபாயும் அறிவித்து அவர் பாராட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்