பார்முலா ஒன் பந்தயம்; 12வது சுற்று போட்டி - பெல்ஜியம் வீர‌ர் வெர்ஸ்டாபென் வெற்றி

பெல்ஜியத்தில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் அந்நாட்டு வீர‌ர் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
பார்முலா ஒன் பந்தயம்; 12வது சுற்று போட்டி - பெல்ஜியம் வீர‌ர் வெர்ஸ்டாபென் வெற்றி
x
பெல்ஜியத்தில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் அந்நாட்டு வீர‌ர் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார். பார்முலா ஒன் கார் பந்தய தொடரில் 12ஆவது சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடைபெற்று. போட்டியின் போது மழை பெய்த‌தால் பந்தய தூரம் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் பெல்ஜியம் வீர‌ர் வெர்ஸ்டாபென்(Verstappen) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்