டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய அணி தகுதிச் சுற்றில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி, வெற்றி வாய்ப்பை இழந்தது.
x
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி, வெற்றி வாய்ப்பை இழந்தது. இன்று காலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியா சார்பில் சவ்ரப் சவுத்ரி - மனு பாஹர் இணை விளையாடியது. முதல் தகுதிச் சுற்றில் 582 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த இந்த ஜோடி, இரண்டாவது தகுதிச் சுற்றில், 380 புள்ளிகளுடன் 7-வது இடத்தையே பெற்று, போட்டியில் இருந்து வெளியேறியது. 


Next Story

மேலும் செய்திகள்