டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இன்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர்கள் அடானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஜோடி, கஜகஸ்தான் ஜோடியுடன் விளையாடியது. 4 கட்டங்களாக நடந்த போட்டியில் இந்திய வீரர்கள் இலக்கை துல்லியமாக குறி வைத்து அம்புகளை எய்தனர். இதனால், 6-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில், இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 


Next Story

மேலும் செய்திகள்