ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு.. பளுதூக்குதல் வீராங்கனை சானுவுக்கு ரூ.1 கோடி

x

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுமென்று மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்து உள்ளார். 49 கிலோ எடைப்பிரிவு மகளிர் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாற்று சாதனை படைத்தார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சானுவை வாழ்த்திய அந்த மாநில முதலமைச்சர் பைரன் சிங், மணிப்பூர் மாநில அரசு, அவருக்கு 1 கோடி ரூபாய் வழங்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்