ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்து உள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்
x
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்  

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்து உள்ளது. சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. அதில் 123 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து முதலிடம் பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியதன்மூலம் அந்த அணி முதலிடத்துக்கு முன்னேறியது. 121 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடம் பிடித்து உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்