ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஆஸி. சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வருகை

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வந்துள்ளனர்.
ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஆஸி. சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வருகை
x
 ஜப்பானின் டோக்கியோ நகரில், வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சாஃப்ட் பால் அணியினர், தனிவிமானம் மூலம் ஜப்பான் வந்தனர். ஒட்டா நகரில் தங்கி, 47 நாட்கள் அவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவலால், இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, முதல் அணியாக  ஜப்பான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்