"ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 'வாஷ் அவுட்' செய்யும்" - இந்திய அணியை கடுமையாக சாடும் மைக்கேல் வாகன்

டி டுவெண்டி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என எல்லா போட்டிகளிலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வாஷ் அவுட் செய்யும் - இந்திய அணியை கடுமையாக சாடும் மைக்கேல் வாகன்
x
ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணிக்கு சார்பான நிலைப்பாட்டில், இந்தியஅணியை கடுமையாக சாடி வருகிறார் மைக்கல் வாகன்.. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதையும் விமர்சித்துள்ளார். திமிரான உடல் மொழி, சுமாரான பேட்டிங், பீல்டிங் கொண்ட இந்திய அணிக்கு இது மிகப்பெரிய தொடராக அமையும் என அவர் சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்