இந்திய அணிக்கு 20% அபராதம் - "பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டனர்"

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதிய இந்திய அணிக்கு, 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு 20% அபராதம் - பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டனர்
x
போட்டியின் ஊதியத்தில்இருந்து ஒவ்வொரு வீர‌ர்களிடமும் இருந்து அபராத‌த் தொகை வசூலிக்கப்படும் என தெரிகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதை அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்ட நிலையில், அபராத‌த் தொகை விதிக்கப்படுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்