இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மவுன அஞ்சலி - மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை

மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மவுன அஞ்சலி - மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை
x
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சிட்னியில் இன்று முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டீன் ஜோன்ஸ், பிலீப் ஹூக் ஆகியோருக்கு இரு அணி வீரர்களும் மரியாதை செலுத்தினர். மேலும், இனவெறி கலவரத்தில் மறைந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்