ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - லீக் சுற்றில் மெட்விடெவ் வெற்றி

உலக தரவரிசையின் டாப் 8 வீரர்கள் மட்டும் மோதும் ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - லீக் சுற்றில் மெட்விடெவ் வெற்றி
x
உலக தரவரிசையின் டாப் 8 வீரர்கள் மட்டும் மோதும் ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் , ரஷ்ய முன்னணி வீரர் டெனில் மெட்விடெவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் மெட்விடெவ் 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தினார்.Next Story

மேலும் செய்திகள்