இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் - மனைவிக்கு பிரசவம் என்பதால் கோலி ஆடமாட்டார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் - மனைவிக்கு பிரசவம் என்பதால் கோலி ஆடமாட்டார் என தகவல்
x
இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க உள்ளதால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அணியை துணை கேப்டன் ரகானே வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்