'பாரிஸ் மாஸ்டர்ஸ்' டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு நடால் தகுதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வரும், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு நடால் தகுதி
x
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வரும், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார். நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீரர் கரீனோ புஸ்டாவை 4-க்கு 6, 7-க்கு 5, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்