மகளுடன் நடனமாடும் சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் வீரர் சுரேய் ரெய்னா தனது மகளுடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மகளுடன் நடனமாடும் சுரேஷ் ரெய்னா
x
கிரிக்கெட் வீரர் சுரேய் ரெய்னா தனது மகளுடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். சொந்த பிரச்சனை காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அதன்படி, தினமும் ஏதாவது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வரும் ரெய்னா, தற்போது தனது மகள் கிரேசியா உடன் நடனம் ஆடும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்