குழந்தைகள் போல கண்ணாடி - சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்

சுட்டிக்குழந்தை என சென்னை அணி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் c அதனை நிரூபித்துள்ளார்.
குழந்தைகள் போல கண்ணாடி - சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்
x
சுட்டிக்குழந்தை என சென்னை அணி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாம் கரண், அதனை நிரூபித்துள்ளார். பெங்களூருக்கு எதிரான போட்டியில்,  குழந்தைகள் பயன்படுத்துவதை போன்ற கண்ணாடியுடன் களமிறங்கிய சாம் கரண், கேமராவிற்கு முன் அதனை எடுத்தும் காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்