ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை -  ரசிகர்கள் அதிர்ச்சி
x
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 12 புள்ளிகள் மட்டுமே பெறும். முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளில் கொல்கத்தா அணி தவிர  மற்ற அனைத்து அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுவிட்டன. இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டது. இந்த 2 தொடரை தவிர்த்து நடந்த அத்தனை தொடர்களிலும் சென்னை அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகது பெற்றிருந்த‌து. ஆனால், நடப்பு தொடரில் முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்