ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்:அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடக்கம் - சவுரவ் கங்குலி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்து உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்:அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடக்கம் - சவுரவ் கங்குலி அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்து உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படாத நிலையில் தொடரை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட ஆட்டங்களை பாண்டிச்சேரி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.      

Next Story

மேலும் செய்திகள்