டெல்லியிடம் போராடி தோற்றது சென்னை - இறுதி ஓவரில் வென்றது டெல்லி

ஐபிஎல் 34 வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி, போராடி தோல்வியை தழுவியுள்ளது.
டெல்லியிடம் போராடி தோற்றது சென்னை - இறுதி ஓவரில் வென்றது டெல்லி
x
ஐபிஎல் 34 வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி, போராடி தோல்வியை தழுவியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணியில், டூ பிளசிஸ் அரைசதம் கடந்தார். ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் என அதிரடி காட்டினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், ஷிகர் தவான் 58 பந்துகளில் சதம் விளாசினார். இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில்,  அக்சர் படேல், 5 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். 

Next Story

மேலும் செய்திகள்