மும்பை அணி அபார வெற்றி - கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று உள்ளது.
மும்பை அணி அபார வெற்றி - கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தியது
x
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று உள்ளது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16.5 ஓவர்களில்  2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 149 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மொத்தம் 12 புள்ளிகளுடன், மும்பை அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

Next Story

மேலும் செய்திகள்