பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு - இறுதிப்போட்டிக்கு சோபியா கெனின் தகுதி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு - இறுதிப்போட்டிக்கு சோபியா கெனின் தகுதி
x
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் மகளிர் பிரிவில், அமெரிக்க இளம் வீராங்கனை சோபியா கெனின், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவாவை 6-க்கு 4 , 7-க்கு 5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, 21 வயதே நிரம்பிய சோபியா கெனின் இறுதிப் போட்டிக்குள் கால் பதித்தார். 


Next Story

மேலும் செய்திகள்