பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், கொலம்பியாவின் டேனியல் கலானை 6க்கு 0, 6க்கு 3, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4 வது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்  செர்பியாவின் ஜோகோவிச், கொலம்பியாவின் டேனியல் கலானை 6க்கு 0, 6க்கு 3, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4 வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் செக் குடியரசு வீராங்கனை குவிட்டோவா, கனடாவின் லேலா பெர்னான்டசை 7க்கு 5, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் எதிரணி வீரர் காயம் காரணமாக வெளியேறியதால் கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 4வது சுற்றுக்குள் நுழைந்தார்

Next Story

மேலும் செய்திகள்