பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறினார், வாவ்ரிங்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ஸ்விஸ் நாட்டின் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறினார், வாவ்ரிங்கா
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ஸ்விஸ் நாட்டின் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், அவர் மற்றொரு முன்னணி வீரரான பிரிட்டனின் ஆன்டி முரேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வாவ்ரிங்கா, 6க்கு1, 6க்கு3, 6க்கு2 என்ற நேர் செட்களில் முரேவை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்