இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி.20 - ஆஸி. ஆறுதல் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி.20 - ஆஸி. ஆறுதல் வெற்றி
x
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர்  களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 பந்துகள் மீதமிருந்த  நிலையில், வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 2 க்கு1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்