பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 12:12 PM
ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்கு தயாராக உள்ளதாக கூறி அவரின் புகைப்படத்தையும், மற்ற வீரர்களின் பயிற்சி தொடர்பான வீடியோவையும், அந்த அணியின் நிர்வாகம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சி.எஸ்.கே அணியில் 12 பேருக்கு கொரோனா - தனிமைபடுத்தப்பட்டது சி.எஸ்.கே அணி

துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3264 views

புரோமோ சூட்டில் ஜடேஜா அசத்தல் நடனம்

ஐபிஎல் போட்டி தொடரை முன்னிட்டு , நடைபெற்ற புரோமோ சூட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சாவ்லா , ஜடேஜா , கேதார் ஜாதவ் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

367 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

30 views

பிற செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - நடால், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் நடால், செர்பிய வீரர் லஜோவிக்கை எதிர்கொண்டார்.

34 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்:முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?

2555 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

886 views

தோனி ஒரு அபாயகரமான வீரர் - ரிக்கி பாண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

60 views

சி.எஸ்.கேவுடன் கைகோர்த்த அம்ருதான்ஜன் நிறுவனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியுடன் - அம்ருதான்ஜன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

22 views

சென்னை அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் யார், யார் ?

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார்..?

91796 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.