ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்
x
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பேட்ஸ்மன் ரெய்னா , தொடரிலிருந்து விலகிய நிலையில் , தற்போது ஹர்பஜன் சிங்கும் விலகி இருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்