மகேஷ் பாபுவுக்கு டேவிட் வார்னர் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவுக்கு டேவிட் வார்னர் பிறந்தநாள் வாழ்த்து
x
பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேஷ் பாபு நடித்த படத்தில் வரும் மைன்ட் பிளாக் பாடலுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக்கில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்