சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் தீவிர பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் தீவிர பயிற்சி
x
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்  தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், சுரேஷ் ரெய்னாவும் பயிற்சி செய்த வீடியோ வெளியாகி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்