ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை, 67 புள்ளிகள் பெற்று நெதர்லாந்து வீரர் ரியான் டென் பிடித்துள்ளார். 59.33 புள்ளிகள் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Next Story