பண்டஸ்லீகா கால்பந்து தொடர்- தொடரை வெற்றியுடன் முடித்த பேயர்ன் முனிச்

பண்டஸ்லீகா கால்பந்து தொடரை , வெற்றியுடன் நிறைவு செய்தது பேயர்ன் முனிச் அணி.
பண்டஸ்லீகா கால்பந்து தொடர்- தொடரை வெற்றியுடன் முடித்த பேயர்ன் முனிச்
x
தனது 34வது மற்றும் கடைசி லீக் மோதலில் பேயர்ன் முனிச் அணி WOLFSBURG அணியை எதிர்கொண்டது. போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் WOLFSBURG அணியை வீழ்த்தியது. அதன் பின்னர் தொடரில் முதலிடம் பிடித்ததற்காக பேயர்ன் முனிச் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்