உலக தந்தையர் தினத்தையொட்டி தங்களது குழந்தைகளுடன் சிஎஸ்கே வீரர்கள்

உலக தந்தையர் தினத்தையொட்டி தங்களது குழந்தைகளுடன் சிஎஸ்கே வீரர்கள் விளையாடும் 3 நிமிட குறும் காணொலியை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளனர்.
உலக தந்தையர் தினத்தையொட்டி தங்களது குழந்தைகளுடன் சிஎஸ்கே வீரர்கள்
x
உலக தந்தையர் தினத்தையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான டோனி, பிராவோ, முரளி விஜய், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், ஜடேஜா, பியூஷ் சாவ்லா உள்ளிட்டோர் தங்கள்  குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் 3 நிமிட குறும் காணொலியை சி.எஸ்.கே அணி நிர்வாகம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்