நிதாஸ் டிராபியை இந்தியா வென்ற தினம் இன்று

2018ம் ஆண்டு இதே தினத்தில் இந்திய அணி வங்கேதத்தை வீழ்த்தி நிதாஸ் டிராபியை கைப்பற்றியது.
நிதாஸ் டிராபியை இந்தியா வென்ற தினம் இன்று
x
2018ம் ஆண்டு  இதே தினத்தில் இந்திய அணி வங்கேதத்தை வீழ்த்தி நிதாஸ் டிராபியை கைப்பற்றியது. கொழும்புவில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்