கொரோனா தாக்கம் எதிரொலி - கார் பந்தய தொலைவு குறைப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற கார்பந்தயத்தில் செபஸ்டின் ஓகியர் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார்.
கொரோனா தாக்கம் எதிரொலி - கார் பந்தய தொலைவு குறைப்பு
x
மெக்சிகோவில் நடைபெற்ற கார்பந்தயத்தில் செபஸ்டின் ஓகியர் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார்.  கொரோனா வைரஸ் தாக்கத்தால் சில பகுதிகளில் இந்த போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த‌து. இதனால், பகல், இரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், பந்தய தொலைவு குறைக்கப்பட்டது. இதுபோன்ற போட்டி இதுவரை நடந்த‌தில்லை என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட சாம்பியன் ஓகியர், இந்த வெற்றி புதுவித மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்