புடவையுடன் கிரிக்கெட் விளையாடும் மித்தாலி ராஜ்

மகளிர் தினத்தை முன்னிட்டு , முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவையுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புடவையுடன் கிரிக்கெட் விளையாடும் மித்தாலி ராஜ்
x
மகளிர் தினத்தை முன்னிட்டு , முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவையுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்களால் எதனையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்