கங்கையில் புனித நீராடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி RHODES, கங்கை நதியில் புனித நீராடினார்.
கங்கையில் புனித நீராடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்
x
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி RHODES, கங்கை நதியில் புனித நீராடினார். ரிஷிகேஷ் வந்துள்ள ஜான்டி RHODES கங்கையில் புனித நீராடி, அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அடுத்த முறை செல்லும் போது தம்மையும் அழைத்து செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்