துபாய் டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் சாம்பியன்

துபாய் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் சாம்பியன்பட்டம் வென்றார்.
துபாய் டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் சாம்பியன்
x
துபாய் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் சாம்பியன்பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்