துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜோகோவிச்...

இன்று நடைபெற இருக்கும் துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்க்கொள்ளவுள்ளார்.
துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜோகோவிச்...
x
இன்று நடைபெற இருக்கும் துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்க்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக துபாய் இறுதி போட்டிக்கு  சிட்சிபாஸ் தகுதி பெற்றுள்ளார். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து  ஜோகோவிச், அனைத்து போட்டிகளிலும் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்