ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா அணி 4வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 4வது வெற்றியை பதிவு செய்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா அணி 4வது வெற்றி
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 4வது வெற்றியை பதிவு செய்தது. கொச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் , முதல் பாதியில் பெங்களூரு வீரர் பிரவுன் 16வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். 45 நிமிடத்தில் கேரளா அணி பதில் கோல் திருப்பியது.  72வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேரளா வீரர் ஓபிச்சே கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்