ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - ஒடிசா அணி 7வது வெற்றி
பதிவு : பிப்ரவரி 15, 2020, 10:00 AM
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணி 7வது வெற்றியை பதிவு செய்தது.
புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா - கவுகாத்தி அணிகள் மோதின. முதல் பாதியின் 24வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் மார்டின் சாவ்ஸ் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதியில் ஆக்ரோஷம் காட்டிய ஒடிசா அணி இரண்டு கோல் அடித்தது. இறுதியில் ஒடிசா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

957 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

10 views

பிற செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - இங்கிலாந்து அணி திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

39 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

40 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

11 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - சீறிச் சென்ற பந்தய கார்கள்..

ஸ்வீடனில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

12 views

சுற்றுலா சென்ற இந்திய அணி வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வியை அடைந்த நிலையில், வீரர்கள் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர்.

102 views

குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் - 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமித் முதலிடம்

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வெளியிட்டுள்ள 52 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் Amit Panghal முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.